M3 மரச்செக்கு தேங்காய் எண்ணெய்

சல்பர் இல்லாத தேர்ந்தெடுக்கப்பட்ட தேங்காய்களை, வாகை மர செக்கில் எவ்வித கலப்படமில்லாமல் குறைந்த வெப்பநிலையில் உற்பத்தி செய்து இரண்டு நாட்கள் தெளிய வைத்து, பின்பு வடிகட்டி உருவாக்கப்படுகிறது.

மருத்துவ குணங்கள்

  •  உடல் தோலை சுருங்காமலும், வறண்ட தன்மையை போக்கும் தன்மையுடையது.
  •  ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
  •  கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறுகளை தடுக்கும்.
  •  உடலிலுள்ள தசைகளுக்கு ஆரோக்கியம் தரும்.
  •  இதில் உள்ள லாரிக் அமிலம் தாய்ப்பால் உள்ள நல்ல கொழுப்புகளை அதிகரிக்கின்றது, மேலும் சர்க்கரையை கட்டுபடுத்துகின்றது.
  •  மாரடைப்பிற்கு காரணமான தசை கொழுப்பை கட்டுபடுத்தும்.
  •  தலைமுடிகளுக்கு ஊட்டமளிக்கிறது.

 

Nutrition Facts (approx) - Amout per 100 grams
Energy 900kcal
Saturated fat 14g
Polyunsaturated fat 42g
Monounsaturated fat 40g
Cholesterol 0mg
Sodium 0mg

 

Contact Us

  •  4/371/3, R.K. Buildings, GV Gardens,
    Dhali Road, Pallapalayam Post,
    Udumalpet Taluk - 642 112.
  •   83443 44443
  •  info@m3oils.com

Where We Located

Vision & Mission

 சேவை நோக்கு

 முதல் தரமான தேர்ந்தெடுக்கப்பட்ட, கலப்படம் இல்லா மருத்துவ குணம் கொண்ட எண்ணெய்களை சுகாதார முறையில் தயாரித்தல்.