எண்ணெய்

நம் மரபில் விவசாயம், உணவு, ஆரோக்கியம் என்பன ஒன்றோடொன்று பின்னி பிணைந்தே வந்துள்ளன. நம் உணவில் அன்றாடம் 20 - 25% கொழுப்பு சத்து அவசியம் தேவையாக உள்ளது. சராசரி தென்னிந்திய உணவில், உடலுக்கு தேவையான கொழுப்பு சத்து 50% எண்ணெய்கள் மூலமே கிடைக்கின்றன.

 மூட்டுகள், இரைப்பை, குடல் இலகுவாக இயங்கவும்,
 ரத்த நாளங்களின் திண்மைக்கும்,
 தோலின் மிருதுவான வளையும் தன்மைக்கும்,
 உடலின் அத்தியாவசிய நொதிகள் உற்பத்தி செய்யவும் எண்ணெய்கள் இன்றியமையாதது.

M3 செக்கு எண்ணெய்

வித்துக்களை எவ்வித வேதியல் பொருள்களும் சேர்க்காமலும் வெறுமனே நசுக்கி அரைத்து குறைந்த வெப்பத்தில் ( 30'c குறைவாக ) பிழியப்பட்டு, சுத்தமான முறையில் வடிகட்டி நிறம், நறுமணம், ஊட்டச்சத்துக்கள் போன்றவை முழுமையாக பாதுகாக்கப்பட்டு, நாட்டு வாகை மரத்தினால் ஆன செக்கை கொண்டு ஆரோக்கியமான முறையில் எண்ணெய்யை உற்பத்தி செய்து வருகிறோம்.

Vision & Mission

 சேவை நோக்கு

 முதல் தரமான தேர்ந்தெடுக்கப்பட்ட, கலப்படம் இல்லா மருத்துவ குணம் கொண்ட எண்ணெய்களை சுகாதார முறையில் தயாரித்தல்.

Contact Us

  •  4/371/3, R.K. Buildings, GV Gardens,
    Dhali Road, Pallapalayam Post,
    Udumalpet Taluk - 642 112.
  •   83443 44443
  •  info@m3oils.com

Where We Located

Vision & Mission

 சேவை நோக்கு

 முதல் தரமான தேர்ந்தெடுக்கப்பட்ட, கலப்படம் இல்லா மருத்துவ குணம் கொண்ட எண்ணெய்களை சுகாதார முறையில் தயாரித்தல்.